Posts

அணு அமைப்பு

Image
அணு -  Atoms  உலகில் உள்ள எல்லாப் பொருள்களும் அணுக்களால் ஆனவையே (நம் உடலும் கூடத்தான்). எல்லாப் பொருள்களிலும் அல்லது தனிமங்களிலும் (Elements) அணு அதனுடைய அடிப்படை அளவுவாக இருக்கிறது. தனிமங்களை இதைவிட சிறிய அளவாக பிரிக்க முடியாது. அதாவது ஒரு அணுவை எடுத்தால் அது இரும்பு அணுவா, ஆக்ஸிஜன் அணுவா அல்லது ஹைட்ரஜன் அணுவா என கூறமுடியும். அணுவைப் பிரிக்க முடிந்தாலோ அல்லது அணுவின் ஒரு பகுதியை மட்டும் நோக்கினாலோ அதனுடைய இரும்பு, ஆக்ஸிஜன் போன்ற அடையாளங்கள் மறைந்து விடும். சரி, இரும்பு அணுவுக்கும் ஆக்ஸிஜன் அணுவுக்கும் என்ன வித்தியாசம்? அணுவுக்குள் இருக்கும் பொருட்களின் எண்ணிக்கையில் தான் வித்தியாசம், பொருட்களில் வித்தியாசமில்லை.  அணுவுக்குள் என்ன இருக்கிறது: எல்லா அணுவுக்குள்ளும் இருக்கக்கூடியவை மூன்றே பொருட்கள். 1. எலக்ட்ரான், 2. ப்ரோடான், 3. நியூட்ரான் ஆகியவை.                                                இவற்றில் ப்ரோடானும் ந்யூட்ரானும் அணுவின் மையப்பகுத...